பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளையே கடைசி தேதி. ஏப்ரல் 1, 2022 முதல் 3...
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளையே கடைசி தேதி.
ஏப்ரல் 1, 2022 முதல் 3 மாதங்கள் வரை ₹500 உடன் கூடிய அபராதத்துடனும்
அதற்கு பிறகு ₹1000 த்துடன் கூடிய அபராதத்துடன் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க முடியும் - நிதி அமைச்சகம் அறிவிப்பு