Posts

Showing posts with the label #CMStalin | #DMK | #TamilNadu

சென்னை வேப்பேரியில் மழை, வெள்ள சீரமைப்பு, சாலை புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

Image
சென்னை வேப்பேரியில் மழை, வெள்ள சீரமைப்பு, சாலை புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! சென்னை மாநகரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிலிட்டு நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். சென்னை வேப்பேரியில் உள்ள பிரதான சாலையான ராஜா முத்தய்யா சாலை, அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மழை, வெள்ள காலத்தில் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்வாய்களை முறையாக தூர்வாராததால் பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.  அச்சமயம் முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்கு சென்று தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டார். அடுத்த ஆண்டில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், தற்போது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகள் மற்றும் புத...