சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு: சவரன் ரூ. 38,608-க்கு விற்பனை



சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து சவரன் ரூ. 38,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.18 குறைந்து ஒரு கிராம் ரூ.4,826-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:

ஆபரணத் தங்கம் குறைவு சவரன் விற்பனை


Comments

Popular posts from this blog