திருபாய் அம்பானி அப்பவே அப்படி.. 1977ல் செய்த தரமான சம்பவம்..!
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை மிகவும் குறைந்த காலகட்டத்தில் உருவாக்கிய திருபாய் அம்பானி 1977 ஆம் ஆண்டில் தான் துவங்கிய ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரிஸ் தான் முதல் முறையாகப் பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டியது.
இந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டில் இத்தகைய முறை மிகவும் பிரபலமாக இருந்தாலும், இந்தியாவில் இதை யாரும் பயன்படுத்தவில்லை. சிறுவயதிலேயே திருபாய் அம்பானி வெளிநாட்டில் பணியாற்றிய அனுபவம் இருந்த காரணத்தால் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கி வெற்றிகண்டார்.
மேலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், இந்தியா முழுக்க ரிலையன்ஸ் பெயரை கொண்டு செல்லவும், அதேவேளையில் பணத்தைத் திரட்ட வேண்டும் என்பதற்காகத் திருபாய் அம்பானி துவங்கிய...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment