ஆணாக இருந்து பெண்ணாக மாறியவருக்கு மீண்டும் அரசு வேலை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கடந்த 25ஆம் தேதி தாட்சாயிணி என்ற பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் . இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அத்துடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சந்தானராஜ் என்பவர்  கடந்த 2015ஆம் ஆண்டு பஞ்சாயத்து ஒன்றில் பணிபுரிந்தார். அவர் திடீரென ஒரு நாள் வேலைக்கு வரவில்லை. அவர் எங்கே போனார் என்பது தெரியவில்லை. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பணியை தனக்கு வழங்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா என்ற ஒரு விண்ணப்ப கடிதத்தை சந்தானராஜ் எழுதினார். அதில், தான் ஏன் வேலையை தொடர முடியாமல் போனது என்ற விவரத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

அதில், 2106ம் ஆண்டு, தான் மாற்று...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்…

Fusilli with Creamed Leek and Spinach Recipe #SpinachRecipe