சாதியை அறிந்தவர் எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்ச்சிக்கிறார் – திமுக அமைச்சர் குறித்து பா ரஞ்சித்



- Advertisement -

திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் அரசு அதிகாரி ஒருவரை ஜாதி சொல்லி திட்டியது குறித்து இயக்குனர் பா ரஞ்சித் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் காலம் காலமாக ஜாதிக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட படங்கள் வெளிவந்தாலும் நிஜத்திற்கு நெருக்கமான அரசியல் சினிமா படத்தை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் சினிமா விவாதங்களை உருவாக்குபவர் இயக்குனர் பா ரஞ்சித். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்…

Fusilli with Creamed Leek and Spinach Recipe #SpinachRecipe