‘கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சி என மக்கள் கேட்கிறார்கள்’ - ஆர்.பி.உதயகுமார்



தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், 4 நாட்கள் அரசு முறை பயணமாக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்று வந்தார். அங்கே கோட்டு போட்டவாறு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், ‘கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சு என, முதலமைச்சரை மக்கள் கேள்வி கேட்கிறார்கள்’ என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள எழுமலை, செல்லம்பட்டி ஆகிய பகுதிகளில், வெயிலின் தாக்கத்திலிருந்து உடலை காக்கும் வகையில், நீர்மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார், முன்னாள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Pumpkin Pancakes Recipe

Pineapple Cranberry Almond Cheese Ball