நான் பதவி விலக மாட்டேன் - பிரதமர் இம்ரான் கான்


நான் பதவி விலக மாட்டேன் - பிரதமர் இம்ரான் கான்


"நான் பதவி விலக மாட்டேன்" பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நாளை நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில் "நான் பதவி விலக மாட்டேன்" என்று ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அவர் உரையாற்றியுள்ளார். "பாகிஸ்தானுக்கு வெளியே உள்ள சில சக்திகள், நமது உள்நாட்டு விவகாரங்களை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. நான் யார் முன்பும் பணிந்ததில்லை, எனது நாட்டையும் பணிய விட மாட்டேன்" என்று அவர் பேசியுள்ளார்.

Comments

Popular posts from this blog

Endangered Northern Bald Ibis birds released into wild in Turkey #Turkey

City Lights Beanie Crochet Pattern CAL for a Cause #CrochetPattern