சூரிய கிரகணம் முடிந்த பிறகு....சூரியனின் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் ராசிகள்....இன்றைய 12 ராசிகளின் பலன்கள்



Anu Kan

Chennai, First Published May 1, 2022, 6:00 AM IST

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், சூரியனை நம்மால் பார்க்க முடியாது. அதை சூரிய கிரகணம் என்கிறோம். இந்த சூரிய கிரகணத்தை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அட்லாண்டிக், அண்டார்டிகா, தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் பார்த்து இருக்கின்றனர். 

எனவே, நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம் காரணமாக எந்ததெந்த ராசிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்பதை இந்த பதிவின் மூலம் தெறிந்து கொள்ளலாம்.

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம் காரணமாக, இந்த நேரத்தில் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Coastal Cottage Master Bedroom Makeover raquo The Tattered Pew #CoastalCottage

வெயில் தாங்கல!..அதான் கழட்டி விட்டுட்டேன்!….ஓப்பனா காட்டி இம்சை செய்யும் ஷாலினி….