‘குஷி’ மோடில் விஜய்- 66 டீம்?! - ஓ... இதுதான் காரணமா?!



பீஸ்ட் படத்தையடுத்து நடிகர் விஜய், இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்துவருகிறார். இது நடிகர் விஜய்க்கு 66ஆவது படம்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் நடிக்க நடிகை ரஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் மற்றொரு நாயகி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த குடும்பப் படமாக உருவாகவுள்ள இதில் நடிகர் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடிக்கவுள்ளாராம்.

இதனிடையே விஜய்க்கு அண்ணனாக நடிகர் மோகன் இதில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுவந்த நிலையில் அத்தகவலில் உண்மையில்லை என புதிய தகவல் வெளியானது. இதையடுத்து படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில்,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்…

Fusilli with Creamed Leek and Spinach Recipe #SpinachRecipe