AIIMS: பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கான அறிவிப்பு வெளியானது! முழு விவரம் உள்ளே



2022ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி நர்சிங் (Post  Basic),பி.எஸ்சி நர்சிங் (துணை மருத்துவம்)  ஆட்சேர்ப்பு அறிவிப்பை புதுடெல்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும்,தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பி.எஸ்சி நர்சிங்: 

10+2 பாடத் திட்ட முறையில் தோன்றி/தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அல்லது  ஆங்கிலம், இயற்பியல், வேதியியல்,  உயிரியல் பாடங்களைக் கொண்ட சமமான கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  சமமான கல்வியில் பொதுப் பிரிவினர்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும். ஏனைய வகுப்பினர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog