ஐபிஎல் தொடரில் லக்னோ-பெங்களூரு இன்று மோதல்



மும்பை: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்றிரவு 7.30 மணிக்கு லக்னோ, பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பெற்றிருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. இன்றிரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 31வது லீக் போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் களம் காண்கின்றன.

இரு அணிகளும் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்-ரேட் அடிப்படையில் லக்னோ 3வது இடத்திலும், பெங்களூரூ 4வது இடத்திலும் உள்ளன. இதனால் 5வது வெற்றியை ருசிப்பது யார் என்ற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. லக்னோ அணி, சென்னையை 6 விக்கெட்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog