அருப்புக்கோட்டை பகுதியிலுள்ளபுறக்காவல் நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை



அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் குற்றங்கள் செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் நகரில் மதுரை ரோடு நெசவாளர் காலனி, பாலையம்பட்டி சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், விருதுநகர் ரோடு பாவடித்தோப்பு, ராமசாமிபுரம், புறநகர் பேருந்து நிறுத்தம், எம்எஸ் கார்னர், காந்திநகர் நான்குவழிச்சாலை ஆகிய பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதில் சிசிடிவி கேமராக்கள் மானிட்டரிங் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புறகாவல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன.
போதுமான போலீசார் இருந்தும் இந்த காவல் நிலையங்களில் போலீசார் பணியில் அமர்த்தப்படவில்லை.  நேருநகர் புறநகர் பேருந்து நிறுத்தம் உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Pumpkin Pancakes Recipe

Pineapple Cranberry Almond Cheese Ball