இந்திய பார்மா நிறுவனத்தில் முதலீடு செய்யும் அபுதாபி அரசு நிறுவனம்.. வாவ்..!
அபுதாபி அரசுக்குச் சொந்தமான முதலீடு நிறுவனமான அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA), இந்தியாவின் இன்டாஸ் பார்மா நிறுவனத்தில் சுமார் 3 சதவீத பங்குகளை 250-270 மில்லியன் டாலர் அதாவது கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது. இன்டாஸ் பார்மா நிறுவனம் இந்த முதலீட்டுச் சுற்றில் 8.5 பில்லியன் டாலராக (65,000 கோடி ரூபாய்) மதிப்பீடு செய்ய உள்ளது.
இன்டாஸ் பார்மா நிறுவனத்தின் தற்போதைய முதலீட்டாளரான டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் 10 சதவீத பங்குகளில் 3 சதவீத பங்குகளை வாங்க உள்ளது அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA).
65,000 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்படும் இன்டாஸ் பார்மா நிறுவனம் தற்போது தனது ப்ரோமோட்டர்களான சுட்கர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிறுவனத்தில் சுட்கர் குடும்பம் சுமார் 84...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment