சம்பங்கி விளைச்சல் அதிகரிப்பு: மூட்டை மூட்டையாக பூக்களை குளத்தில் கொட்டிய விவசாயிகள்



சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையம், பெரியகுளம், புளியங்கோம்பை, அரியப்பம்பாளையம், ராமபைலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பறிக்கப்படும் சம்பங்கி பூக்கள் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது சம்பங்கி பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது பூக்களின் தேவை குறைந்துள்ளதால் நேற்று டன் கணக்கில் பறித்து வைக்கப்பட்டிருந்த சம்பங்கி பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் பறித்த பூக்களை விவசாயிகள் மினி லாரியில் ஏற்றிச் சென்று சத்தியமங்கலம் அருகே உள்ள...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சூரிய கிரகணம் முடிந்த பிறகு....சூரியனின் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் ராசிகள்....இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

Coastal Cottage Master Bedroom Makeover raquo The Tattered Pew #CoastalCottage

வெயில் தாங்கல!..அதான் கழட்டி விட்டுட்டேன்!….ஓப்பனா காட்டி இம்சை செய்யும் ஷாலினி….