தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு?


தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு?


பேருந்து கட்டணம் உயராது தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை தற்போது உயர்த்த வாய்ப்பில்லை என போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். மேலும், அவர் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண சட்டமன்ற கூட்டத்திற்கு பின் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், போக்குவரத்துத்துறைக்கு தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

Pumpkin Pancakes Recipe

Melinda French Gates will resign in two years if she and Bill Gates can t work together at foundation #Foundation

Roasted Cauliflower Steaks Recipe #CauliflowerSteaks