CSK: தோனி மீண்டும் கேப்டனாகிறார்! ஜடேஜா எடுத்த அதிரடி முடிவு!



பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிந்தார். தோனி சென்னை அணியின் வீரராக விளையாடி வந்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அனைத்து சீசன்களிலும் தோனியே செயல்பட்டார். இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியபோதே தோனி கேப்டனாக அல்ல அணி வீரராக மட்டுமே இருப்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Pumpkin Pancakes Recipe