நேருக்கு நேர்



உக்ரைன்- ரஷ்யா போர் முடிவுக்கு வராத நிலையில், நேட்டோவில் இணைவதாக பின்லாந்து அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோவில் இணைந்தால், ராணுவ ரீதியிலான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் எச்சரிக்கையை பின்லாந்து சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. திடீரென உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது போல், பின்லாந்து மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தினாலும் ஆச்சரியமில்லை.  உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி செய்து வருகின்றன. அமெரிக்கா, நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது.

தற்போது வரை ரஷ்யாவுக்கு வெளிப்படையாக எந்த ஒரு நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்த ரஷ்யாவுக்கு சில நாடுகள் ஆதரவு தெரிவிக்கலாம். அவ்வாறு நடந்தால், மிகப்பெரிய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog