சைடு போஸில் ஷார்ப்பா தெரியுது!… திக்குமுக்காட செய்த அரபிக்குத்து பாடகி…..


சைடு போஸில் ஷார்ப்பா தெரியுது!… திக்குமுக்காட செய்த அரபிக்குத்து பாடகி…..


வளரும் இளம் பாடகியாக மாறியிருப்பவர் ஜோனிடா காந்தி. மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஏ.ஆர்.ரஹ்மான் இவரை அறிமுகம் செய்தார். பாலிவுட்டில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் “ஷாருக்” நடித்த “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்திலும் பாடியுள்ளார்.

jonita

அதற்கு பின்னர் ஜோனிடா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, தற்போது உலகம் முழுவதும் சொந்தமாக இசை கச்சேரி நடத்தி வருகிறார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலை பாடியது இவர்தான். இப்பாடலால் இவருக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர்.

jonita

இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது மாடலிங் செய்து வருகிறார். அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

jonita

இந்நிலையில், அவரின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

jonita

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்…

Fusilli with Creamed Leek and Spinach Recipe #SpinachRecipe