பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடந்து முடிந்த ஆதி நிக்கி திருமணம்.. வைரலாகும் புது மண தம்பதியின் புகைப்படங்கள்!!


பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடந்து முடிந்த ஆதி நிக்கி திருமணம்.. வைரலாகும் புது மண தம்பதியின் புகைப்படங்கள்!!


மரகத நாணயம் படத்தில் நடிக்கும் பொழுது காதலில் விழுந்தவர்கள் ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி. ஆதி வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் உறுதியாக இருந்து தற்போது நிக்கி கல்ராணியை திருமணம் செய்துள்ளார் ஆதி.

இரு குடும்பங்களின் முன்னிலையில் நேற்று மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இதில் ஆர்யா, சாயிஷா, சந்தீப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்ட இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் வாழ்கையில் இருவரும் ஒருவருக்கொருவரின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் வாழப்போவதாக தெரிவித்துள்ளனர். இவர்களை நேரில் சந்தித்து பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

Comments

Popular posts from this blog