பாக்கியாவை சந்தித்த ராதிகா! பாக்கியலட்சுமியில் அடுத்து என்ன நடக்கும்?


பாக்கியாவை சந்தித்த ராதிகா! பாக்கியலட்சுமியில் அடுத்து என்ன நடக்கும்?


பாக்கியலட்சுமி சீரியலில் வரும் வார எபிசோடில் ராதிகாவை சந்தித்து பேசுகிறார் பாக்கியா. இதுக் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் எதிர்பாராத முக்கிய திருப்பங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது. கோபி நல்லவர் இல்லை என்று மூர்த்தி ராதிகாவிடம் சொன்ன வார்த்தைகள் தான் இவ்வளவு உண்மைகளும் வெளிப்பட காரணமாகியது. கோபி , ராதிகா - பாக்கியா இருவரையும் ஏமாற்றி வந்தது ராதிகாவுக்கு தெரிந்து விட்டது. அதுமட்டுமில்லை கோபி, பாக்கியாவுடன் இனி வாழ மாட்டேன் என அடம் பிடிக்கிறார். டைவர்ஸ் வாங்கியதும் உன்னை தான் கல்யாணம் செய்வேன் என்றும் கூறுகிறார். இப்படி இருக்கையில் நேற்றைய தினம் கோபி குடித்து விட்டு நடு ரோட்டில் காரில் கிடக்கிறார்.

புகழின் உச்சத்தில் பிக் பாஸ் தாமரை… ஷாப்பிங் போன இடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்!

கோபியின் நண்பர் ஃபோன் செய்து, பாக்கியாவிடம் கோபி குடித்த விஷயத்தையும் சொல்லிவிடுகிறார். கோபிக்கு எத்தனை முறை ஃபோன் செய்தும் அவர் ஃபோனை எடுக்கவில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரிய கூடாது என்று பாக்கியா நினைக்கிறார். வீட்டில் ராதிகாவும் கோபி சொன்ன எல்லா பொய்களையும் நினைத்து அழுது தீர்க்கிறார். தனது மனைவி பாக்கியா பற்றி அவர் சொன்ன எல்லா விஷயங்களும் எவ்வளவு பொய் என நினைத்து ஆத்திரப்படுகிறார்.

மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ’திருமதி செல்வம்’ அர்ச்சனா?

இப்படி இருக்கையில், அடுத்து ராதிகா எடுக்க போகும் முடிவு என்ன? என்பது குறித்து தான் ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். கோபி பற்றிய உண்மையை எல்லோரிடமும் ராதிகா  சொல்வாரா? என்றும் ரசிகர்கள் எதிர் நோக்கி கொண்டிருக்கின்றனர்.


 




View this post on Instagram






 

இந்நிலையில் அடுத்த வார எபிசோடில் ராதிகாவின் வீட்டுக்கு செல்லும் பாக்கியா அவரை சந்தித்து பேசுகிறார். இந்த சீனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவ்வளவு உண்மைகளும் தெரிந்த பின்பு ராதிகா, பாக்கியாவிடம் கோபி பற்றி சொல்வாரா? அவரிடம் என்ன கேள்வி கேட்பார்?  எதற்காக இருவரும் சந்திக்கின்றனர்? என தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Comments

Popular posts from this blog

சூரிய கிரகணம் முடிந்த பிறகு....சூரியனின் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் ராசிகள்....இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

வெயில் தாங்கல!..அதான் கழட்டி விட்டுட்டேன்!….ஓப்பனா காட்டி இம்சை செய்யும் ஷாலினி….

OnePlus 10R, Nord CE2 Lite 5G மற்றும் Nord Buds ஆகியவை ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகமாகின்றன: இந்த நிகழ்வை எவ்வாறு நேரலையில் பார்க்கலாம் என்பதை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்!