Posts

Showing posts from July, 2022

சிலிண்டர் அதிரடி விலைக்குறைப்பு?469308732

Image
சிலிண்டர் அதிரடி விலைக்குறைப்பு? சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேற்று வரை ₹2177.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு ₹36.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்க பதக்கம்.! பளுதூக்குதலில் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்191734237

Image
காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்க பதக்கம்.! பளுதூக்குதலில் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார் காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்க பதக்கம்.!

புக்கிங்கில் அசத்தும் எலக்டிரிக் கார் - சார்ஜ் இல்லாமல் கூட பயணிக்கலாம்.1860230683

Image
புக்கிங்கில் அசத்தும் எலக்டிரிக் கார் - சார்ஜ் இல்லாமல் கூட பயணிக்கலாம். சார்ஜ் இல்லாமலேயே ஓடும் எலக்டிரிக் காரை இதுவரை 19 ஆயிரம் பேர் புக்கிங் செய்தனர்.

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ பட முன்னோட்டம் வெளியீடு!965300174

Image
டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ பட முன்னோட்டம் வெளியீடு! முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகிறது.

ஈபிஎஸ் வரவேற்க, ஓபிஎஸ் வழியனுப்ப, மீண்டும் தர்மயுத்தம்.!! நடந்தது என்ன?1181427185

Image
ஈபிஎஸ் வரவேற்க, ஓபிஎஸ் வழியனுப்ப, மீண்டும் தர்மயுத்தம்.!! நடந்தது என்ன? அதிமுகவின் பெரும் தூணாக இருந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கட்சி இரண்டாக பிளந்தது போல் காணப்பட்டது.

உலகின் குறைந்த விலையில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளில் இந்தியா 5 வது இடம்354864619

Image
உலகின் குறைந்த விலையில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளில் இந்தியா 5 வது இடம் தற்போது வெளியான 2022 உலகளாவிய மொபைல் டேட்டாவின் விலை பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநரும் நடிகருமான ஜி.எம். குமார் மருத்துவமனையில் அனுமதி383665480

Image
இயக்குநரும் நடிகருமான ஜி.எம். குமார் மருத்துவமனையில் அனுமதி நடிகர் ஜி.எம்.குமார் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வித்தியாசமான ஸ்டைலில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள பிக்பாஸ் ஜூலி.! வைரலாகும் புகைப்படம்..1529851334

Image
வித்தியாசமான ஸ்டைலில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள பிக்பாஸ் ஜூலி.! வைரலாகும் புகைப்படம்.. தற௠பொழ௠த௠உள௠ள அனà¤

தமிழ் சினிமாவில் மூன்று முறை தேசிய விருது பெற்ற தனுஷ்க்கு நாளை வியாழக்கிழமை ஜூலை 28 ஆம் தேதி தனது 39 வயது...1898253416

Image
தமிழ் சினிமாவில் மூன்று முறை தேசிய விருது பெற்ற தனுஷ்க்கு நாளை வியாழக்கிழமை ஜூலை 28 ஆம் தேதி தனது 39 வயது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து இலங்கை அதிபர் அலுவலகம் இன்று திறக்கப்பட உள்ளது!...1633132676

Image
போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து இலங்கை அதிபர் அலுவலகம் இன்று திறக்கப்பட உள்ளது! போராட்டக்காரர்கள் வசம் சென்ற மற்ற அலுவலக கட்டிடங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை!

ஜெரின் கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் "நாக பைரவா "1732887384

Image
ஜெரின் கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் "நாக பைரவா " ஹாலிவுட் நடிகை ஜரீன் கான் மீண்டும் கோலிவுட்டில் ஹீரோயினாக வலம் வந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அர்ஜூன் தாயார் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள்...510297366

Image
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அர்ஜூன் தாயார் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

#BREAKING || மாணவி இறுதி சடங்கு - திடீர் மாற்றம்..! | Kallakurichi Student263313601

Image
#BREAKING || மாணவி இறுதி சடங்கு - திடீர் மாற்றம்..! | Kallakurichi Student

உடல் எடை குறைய…தினமும் வெங்காயம்..: எதிர்பாராத பலன் கிடைக்குமாம்! 724436041

Image
உடல் எடை குறைய…தினமும் வெங்காயம்..: எதிர்பாராத பலன் கிடைக்குமாம்! 

மீண்டும் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. மீனாவால் வெடிக்கும் பிரச்சனை!1054981862

Image
மீண்டும் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. மீனாவால் வெடிக்கும் பிரச்சனை! தனத்திடம் ஐஸ்வர்யா பணம் கேட்பது மூர்த்தி, மீனாவுக்கு பிடிக்கவில்லை.

``100 கோடியோ, 200 கோடியோ அல்ல..!" - ஏழைகளுக்காக உ.பி மருத்துவர் வழங்கியது எவ்வளவு தெரியுமா?541233334

Image
``100 கோடியோ, 200 கோடியோ அல்ல..!" - ஏழைகளுக்காக உ.பி மருத்துவர் வழங்கியது எவ்வளவு தெரியுமா?

Nee Yaaro | வரவேற்பை பெறும் நடிகர் விமலின் நீ யாரோ பாடல் வீடியோ!371420299

Image
Nee Yaaro | வரவேற்பை பெறும் நடிகர் விமலின் நீ யாரோ பாடல் வீடியோ! நீ யாரோ |

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 2065678291

Image
இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

மறு பிரேத பரிசோதனைக்கு பின் மாணவி ஸ்ரீமதி வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு54968412

Image
மறு பிரேத பரிசோதனைக்கு பின் மாணவி ஸ்ரீமதி வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு