சிலிண்டர் அதிரடி விலைக்குறைப்பு?469308732


சிலிண்டர் அதிரடி விலைக்குறைப்பு?


சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேற்று வரை ₹2177.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு ₹36.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்…

Fusilli with Creamed Leek and Spinach Recipe #SpinachRecipe