எடப்பாடி பழனிசாமி க்கு முதல்வர் சொன்ன M.M1266853624

எடப்பாடி பழனிசாமி க்கு முதல்வர் சொன்ன M.M
அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இரண்டாக பிளவுபட்டு நிற்கும் அதிமுகவில், தற்காலிக பதவியில் இருக்கும் இபிஎஸ் திமுகவை விமர்சிக்க தகுதியில்லை” என தெரிவித்துள்ளார். மேலும், திமுக எம்எல்ஏக்கள் தன்னுடன் பேசுவதாக கூறுகிறார் இபிஎஸ்; ஆனால், அதிமுக எம்எல்ஏக்களே அவரிடம் பேசுவதில்லை என விமர்சித்த முதல்வர், நான் A.M., P.M என நேரம் பார்த்து உழைப்பதில்லை. M.M. (மினிட் டூ மினிட்) உழைக்கிறேன் எனத் தெரிவித்தார்.
Comments
Post a Comment