மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களை, அரிய வகை இரத்தம் உறையா நோயினால் (Haemophilia) பாதிக்கப்பட்ட...1866519246
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களை, அரிய வகை இரத்தம் உறையா நோயினால் (Haemophilia) பாதிக்கப்பட்ட சிறுமி ஹர்ஷினி சந்தித்து, தனக்கு தொடர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதற்காக நன்றி தெரிவித்தார்.
Comments
Post a Comment