Posts

சிலிண்டர் அதிரடி விலைக்குறைப்பு?469308732

Image
சிலிண்டர் அதிரடி விலைக்குறைப்பு? சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேற்று வரை ₹2177.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு ₹36.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்க பதக்கம்.! பளுதூக்குதலில் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்191734237

Image
காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்க பதக்கம்.! பளுதூக்குதலில் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார் காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்க பதக்கம்.!

புக்கிங்கில் அசத்தும் எலக்டிரிக் கார் - சார்ஜ் இல்லாமல் கூட பயணிக்கலாம்.1860230683

Image
புக்கிங்கில் அசத்தும் எலக்டிரிக் கார் - சார்ஜ் இல்லாமல் கூட பயணிக்கலாம். சார்ஜ் இல்லாமலேயே ஓடும் எலக்டிரிக் காரை இதுவரை 19 ஆயிரம் பேர் புக்கிங் செய்தனர்.

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ பட முன்னோட்டம் வெளியீடு!965300174

Image
டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ பட முன்னோட்டம் வெளியீடு! முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகிறது.

ஈபிஎஸ் வரவேற்க, ஓபிஎஸ் வழியனுப்ப, மீண்டும் தர்மயுத்தம்.!! நடந்தது என்ன?1181427185

Image
ஈபிஎஸ் வரவேற்க, ஓபிஎஸ் வழியனுப்ப, மீண்டும் தர்மயுத்தம்.!! நடந்தது என்ன? அதிமுகவின் பெரும் தூணாக இருந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கட்சி இரண்டாக பிளந்தது போல் காணப்பட்டது.

உலகின் குறைந்த விலையில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளில் இந்தியா 5 வது இடம்354864619

Image
உலகின் குறைந்த விலையில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளில் இந்தியா 5 வது இடம் தற்போது வெளியான 2022 உலகளாவிய மொபைல் டேட்டாவின் விலை பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநரும் நடிகருமான ஜி.எம். குமார் மருத்துவமனையில் அனுமதி383665480

Image
இயக்குநரும் நடிகருமான ஜி.எம். குமார் மருத்துவமனையில் அனுமதி நடிகர் ஜி.எம்.குமார் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.