Posts

Showing posts from April, 2022

சூரிய கிரகணம் முடிந்த பிறகு....சூரியனின் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் ராசிகள்....இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

Image
Anu Kan Chennai, First Published May 1, 2022, 6:00 AM IST சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், சூரியனை நம்மால் பார்க்க முடியாது. அதை சூரிய கிரகணம் என்கிறோம். இந்த சூரிய கிரகணத்தை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அட்லாண்டிக், அண்டார்டிகா, தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் பார்த்து இருக்கின்றனர்.  எனவே, நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம் காரணமாக எந்ததெந்த ராசிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்பதை இந்த பதிவின் மூலம் தெறிந்து கொள்ளலாம். மேஷம்:  மேஷத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரிய கிரகணம் காரணமாக, இந்த நேரத்தில் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும்... விரிவாக படிக்க >>

CSK: தோனி மீண்டும் கேப்டனாகிறார்! ஜடேஜா எடுத்த அதிரடி முடிவு!

Image
பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிந்தார். தோனி சென்னை அணியின் வீரராக விளையாடி வந்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அனைத்து சீசன்களிலும் தோனியே செயல்பட்டார். இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியபோதே தோனி கேப்டனாக அல்ல அணி வீரராக மட்டுமே இருப்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர... விரிவாக படிக்க >>

AIIMS: பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கான அறிவிப்பு வெளியானது! முழு விவரம் உள்ளே

Image
2022ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி நர்சிங் (Post  Basic),பி.எஸ்சி நர்சிங் (துணை மருத்துவம்)  ஆட்சேர்ப்பு அறிவிப்பை புதுடெல்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும்,தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பி.எஸ்சி நர்சிங்:  10+2 பாடத் திட்ட முறையில் தோன்றி/தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அல்லது  ஆங்கிலம், இயற்பியல், வேதியியல்,  உயிரியல் பாடங்களைக் கொண்ட சமமான கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  சமமான கல்வியில் பொதுப் பிரிவினர்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும். ஏனைய வகுப்பினர்... விரிவாக படிக்க >>

கொரோனாவுக்கு உலக அளவில் 6,255,831 பேர் பலி

Image
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.55 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,255,831 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 512,065,908 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 465,824,265 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,510 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Tags: Corona globally kills கொரோனா விரிவாக படிக்க >>

OnePlus 10R, Nord CE2 Lite 5G மற்றும் Nord Buds ஆகியவை ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகமாகின்றன: இந்த நிகழ்வை எவ்வாறு நேரலையில் பார்க்கலாம் என்பதை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்!

Image
ஏப்ரல் 28 ஆம் தேதி மாலை 7 மணிக்கு, தேதி மற்றும் நேரத்தை முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள், அப்போதுதான் OnePlus அதன் லேப்டாப்-கிளாஸ் 150 W ஃபாஸ்ட் சார்ஜருடன் முதன்மையான OnePlus 10R ஐ மட்டும் அல்லாமல்,  OnePlus Nord 2 CE Lite 5G மற்றும் OnePlus Nord Buds ஆகியவற்றையும் வெளியிடுகிறது. ‘மோர் பவர் டு யூ’ வெளியீட்டு நிகழ்ச்சியை நேரலையில் காண, இங்கே செல்லவும் . எங்களுக்குச் சாதனங்களைப் பற்றி என்ன தெரியும். ? உண்மையைச் சொல்லப்போனால், உங்களுக்கான விலைகள் எதுவும் எங்களிடம் இல்லை, ஆனால் OnePlus 10R ஆனது MediaTek யின் சக்திவாய்ந்த புதிய Dimensity 8100 MAX 5G சிப் மூலம் இயக்கப்படும் என்பதும், 12 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜ் உடன் குறைந்தபட்சம் ஒரு வேரியன்டையாவது எதிர்பார்க்கலாம் என்பதும் எங்களுக்குத் தெரியும். கலர் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்கள்... விரிவாக படிக்க >>

சங்கு பூவில் டீ போட்டு குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

Image
Home » photogallery » lifestyle » HEALTH BLUE TEA HAVE SO MANY MEDICINAL BENEFITS SANGU POO VAI Blue tea | பல வகையான டீ வகைகள் இருந்தாலும் அதில் நம் எல்லோருக்கும் ‘க்ரீன் டீ’ என்றால் நன்கு தெரியும் ஆனால் ‘ப்ளூ டீ’ தெரியுமா? அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா? News18 Tamil | April 28, 2022, 06:22 IST

அதிஷி ஐ.நா நகரங்கள் செய்திகள், இந்தியன் எக்ஸ்பிரஸ்

Image
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அதிஷி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் டெல்லி அரசின் கொள்கைகள் குறித்து ‘புதிய நகர்ப்புற நிகழ்ச்சி நிரல்’ குறித்த கூட்டத்தில் பேசுவார். புதிய நகர்ப்புற நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கூட்டத்தை UNGA ஏப்ரல் 28 அன்று கூட்டியுள்ளது. கூட்டத்தின் கூறப்பட்ட நோக்கங்கள் “புதிய நகர்ப்புற நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதும், உறுப்பினர்களிடையே தொடர்ந்து அனுபவப் பரிமாற்றத்தை எளிதாக்குவதும் ஆகும். மாநிலங்கள், உள்ளூர் மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் மற்றும் தொழில்முறை சங்கங்கள், அடிமட்ட நிறுவனங்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் போன்ற புதிய நகர்ப்புற நிகழ்ச்சி நிரலின் பிற... விரிவாக படிக்க >>

இந்திய பார்மா நிறுவனத்தில் முதலீடு செய்யும் அபுதாபி அரசு நிறுவனம்.. வாவ்..!

Image
அபுதாபி அரசுக்குச் சொந்தமான முதலீடு நிறுவனமான அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA), இந்தியாவின் இன்டாஸ் பார்மா நிறுவனத்தில் சுமார் 3 சதவீத பங்குகளை 250-270 மில்லியன் டாலர் அதாவது கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது. இன்டாஸ் பார்மா நிறுவனம் இந்த முதலீட்டுச் சுற்றில் 8.5 பில்லியன் டாலராக (65,000 கோடி ரூபாய்) மதிப்பீடு செய்ய உள்ளது. இன்டாஸ் பார்மா நிறுவனத்தின் தற்போதைய முதலீட்டாளரான டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் 10 சதவீத பங்குகளில் 3 சதவீத பங்குகளை வாங்க உள்ளது அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA). 65,000 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்படும் இன்டாஸ் பார்மா நிறுவனம் தற்போது தனது ப்ரோமோட்டர்களான சுட்கர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிறுவனத்தில் சுட்கர் குடும்பம் சுமார் 84... விரிவாக படிக்க >>

160 மொழிகளில் வெளியாகிறது ‘அவதார் 2’

Image
160 மொழிகளில் வெளியாகிறது ‘அவதார் 2’ Sorry, Readability was unable to parse this page for content.

அல்-குர்ஆன் விளக்கம் | அல்லாஹ் எப்போது நமக்கு பரக்கத் செய்வான் | Rahmath TV

Image
அல்-குர்ஆன் விளக்கம் | அல்லாஹ் எப்போது நமக்கு பரக்கத் செய்வான் | Rahmath TV

அல்குர்ஆன் விளக்கம் - ஸூரத்துல் பகரா

Image
அல்குர்ஆன் விளக்கம் - ஸூரத்துல் பகரா

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | TN Ration Card Latest News | Ration shop news

Image
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | TN Ration Card Latest News | Ration shop news

சாய் பிரசாந்த் தற்கொலைக்கு இதான் காரணம் - ரகசியம் உடைத்த சீரியல் நடிகை தேவி கிருபா

Image
சீரியல் நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை குறித்து சின்னத்திரை நடிகை தேவி கிருபா பேசியுள்ளார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த். முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார் சாய் பிரசாந்த். அவர் இறந்து 7 வருடங்கள் கழிந்த நிலையில், தற்போது இது குறித்து பேசியுள்ளார் சீரியல் நடிகை தேவி கிருபா. பெற்றோரை மனம் குளிரச் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வி.ஜே... விரிவாக படிக்க >>

IPL 2022 CSK vs PBKS-தோற்றாகிவிட்டது... அடுத்து என்ன? பஞ்சாப் வீரர்களுடன் கூடி குலாவிய தோனி

Image
விரிவாக படிக்க >>

புனே தீ விபத்து எதிரொலி: 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்ப பெறுகிறது ஓலா

Image
விரிவாக படிக்க >>

“ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் என்னை நம்ப வேண்டும்” – மோதி உரையிலிருந்து முக்கிய தகவல்கள்

Image
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வழங்கிவந்த, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370வது சட்டப் பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கிய நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு முதன் முதலாக பயணம் மேற்கொண்டுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மோதி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி அங்கிருந்து ஓர் உரை நிகழ்த்தினார்.

24-04-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // HAPPY SUNDAY //

Image
24-04-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // HAPPY SUNDAY //

புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 6 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

Image
புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 6 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி: முதல்வர் ஸ்டாலின்

Image
விரிவாக படிக்க >>

‘குஷி’ மோடில் விஜய்- 66 டீம்?! - ஓ... இதுதான் காரணமா?!

Image
பீஸ்ட் படத்தையடுத்து நடிகர் விஜய், இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்துவருகிறார். இது நடிகர் விஜய்க்கு 66ஆவது படம். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் நடிக்க நடிகை ரஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் மற்றொரு நாயகி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த குடும்பப் படமாக உருவாகவுள்ள இதில் நடிகர் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடிக்கவுள்ளாராம். இதனிடையே விஜய்க்கு அண்ணனாக நடிகர் மோகன் இதில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுவந்த நிலையில் அத்தகவலில் உண்மையில்லை என புதிய தகவல் வெளியானது. இதையடுத்து படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில்,... விரிவாக படிக்க >>

சார்ஜ் போடும்போது எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து விபத்து - 80 வயது முதியவர் பலி

Image
தெலங்கானாவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரியை வீட்டில் வைத்து சார்ஜ் செய்தபோது, திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். எலக்ட்ரிக் பைக்குகள் தொடர்ந்து விபத்தை சந்தித்து வருவது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்கின்றனர். வாங்கும்போது விலை அதிகம் என்றாலும், நீண்ட கால அடிப்படையில் பேட்டரி வாகனங்கள் பலன் அளிக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பேட்டரி வாகனங்கள் விபத்தை சந்திக்கும் செய்திகள் நாடு முழுவதும் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.... விரிவாக படிக்க >>